குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௧
Qur'an Surah Al-'Alaq Verse 11
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَرَاَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰىٓۙ (العلق : ٩٦)
- ara-ayta
- أَرَءَيْتَ
- Have you seen
- பார்த்தீரா?
- in kāna
- إِن كَانَ
- if he is
- அவர் இருந்தாலுமா
- ʿalā
- عَلَى
- upon
- இல்
- l-hudā
- ٱلْهُدَىٰٓ
- [the] guidance
- நேர்வழி
Transliteration:
Ara-aita in kana 'alal hudaa(QS. al-ʿAlaq̈:11)
English Sahih International:
Have you seen if he is upon guidance (QS. Al-'Alaq, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௧)
Jan Trust Foundation
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?