குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௦
Qur'an Surah Al-'Alaq Verse 10
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَبْدًا اِذَا صَلّٰىۗ (العلق : ٩٦)
- ʿabdan
- عَبْدًا
- A slave
- ஓர் அடியாரை
- idhā ṣallā
- إِذَا صَلَّىٰٓ
- when he prays?
- அவர்தொழும்போது
Transliteration:
'Abdan iza sallaa(QS. al-ʿAlaq̈:10)
English Sahih International:
A servant when he prays? (QS. Al-'Alaq, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௦)
Jan Trust Foundation
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) ஓர் அடியாரை அவர் தொழும்போது (தடுகின்றான்).