குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧
Qur'an Surah Al-'Alaq Verse 1
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ (العلق : ٩٦)
- iq'ra bi-is'mi
- ٱقْرَأْ بِٱسْمِ
- Read in (the) name
- படிப்பீராக/பெயரால்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உம் இறைவனின்
- alladhī
- ٱلَّذِى
- the One Who
- எவன்
- khalaqa
- خَلَقَ
- created -
- படைத்தான்
Transliteration:
Iqra bismi rab bikal lazee khalaq(QS. al-ʿAlaq̈:1)
English Sahih International:
Recite in the name of your Lord who created (QS. Al-'Alaq, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧)
Jan Trust Foundation
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! அகிலங்கள் அனைத்தையும்) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!