Skip to content

ஸூரா ஸூரத்துல் அலஃக் - Page: 2

Al-'Alaq

(al-ʿAlaq̈)

௧௧

اَرَاَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰىٓۙ ١١

ara-ayta
أَرَءَيْتَ
பார்த்தீரா?
in kāna
إِن كَانَ
அவர் இருந்தாலுமா
ʿalā
عَلَى
இல்
l-hudā
ٱلْهُدَىٰٓ
நேர்வழி
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௧)
Tafseer
௧௨

اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۗ ١٢

aw
أَوْ
அல்லது
amara
أَمَرَ
அவர் ஏவினாலுமா
bil-taqwā
بِٱلتَّقْوَىٰٓ
நன்மையை
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௨)
Tafseer
௧௩

اَرَاَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىۗ ١٣

ara-ayta
أَرَءَيْتَ
பார்த்தீரா?
in kadhaba
إِن كَذَّبَ
அவன் பொய்ப்பித்தால்
watawallā
وَتَوَلَّىٰٓ
இன்னும் புறக்கணித்தால்
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௩)
Tafseer
௧௪

اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىۗ ١٤

alam yaʿlam
أَلَمْ يَعْلَم
அவன் அறியவில்லையா?
bi-anna
بِأَنَّ
என்பதை/நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yarā
يَرَىٰ
பார்க்கிறான்
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ள வில்லையா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௪)
Tafseer
௧௫

كَلَّا لَىِٕنْ لَّمْ يَنْتَهِ ەۙ لَنَسْفَعًاۢ بِالنَّاصِيَةِۙ ١٥

kallā
كَلَّا
அவ்வாறல்ல
la-in lam yantahi
لَئِن لَّمْ يَنتَهِ
அவன் விலகவில்லையெனில்
lanasfaʿan
لَنَسْفَعًۢا
கடுமையாகப் பிடிப்போம்
bil-nāṣiyati
بِٱلنَّاصِيَةِ
நெற்றி முடியை
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௫)
Tafseer
௧௬

نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍۚ ١٦

nāṣiyatin
نَاصِيَةٍ
நெற்றி முடி
kādhibatin
كَٰذِبَةٍ
பொய் கூறுகின்ற
khāṭi-atin
خَاطِئَةٍ
குற்றம் புரிகின்ற
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௬)
Tafseer
௧௭

فَلْيَدْعُ نَادِيَهٗۙ ١٧

falyadʿu
فَلْيَدْعُ
ஆகவே அவன் அழைக்கட்டும்
nādiyahu
نَادِيَهُۥ
தன் சபையோரை
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௭)
Tafseer
௧௮

سَنَدْعُ الزَّبَانِيَةَۙ ١٨

sanadʿu
سَنَدْعُ
நாம் அழைப்போம்
l-zabāniyata
ٱلزَّبَانِيَةَ
நரகத்தின் காவலாளிகளை
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௮)
Tafseer
௧௯

كَلَّاۗ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ ࣖ ١٩

kallā
كَلَّا
அவ்வாறல்ல
lā tuṭiʿ'hu
لَا تُطِعْهُ
அவனுக்குக் கீழ்ப்படியாதீர்
wa-us'jud
وَٱسْجُدْ
இன்னும் சிரம் பணிவீராக
wa-iq'tarib
وَٱقْتَرِب۩
இன்னும் நெருங்குவீராக
(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவனுக்கு கீழ்ப்படியாதீர்கள். (உங்களது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) அணுகுவீராக! ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௯)
Tafseer