௧
اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ ١
- iq'ra bi-is'mi
- ٱقْرَأْ بِٱسْمِ
- படிப்பீராக/பெயரால்
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனின்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧)Tafseer
௨
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ ٢
- khalaqa
- خَلَقَ
- அவன் படைத்தான்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதனை
- min ʿalaqin
- مِنْ عَلَقٍ
- கருவிலிருந்து
அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௨)Tafseer
௩
اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ ٣
- iq'ra
- ٱقْرَأْ
- படிப்பீராக
- warabbuka
- وَرَبُّكَ
- இன்னும் உம் இறைவன்
- l-akramu
- ٱلْأَكْرَمُ
- பெரும் கண்ணியவான்
(நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மகாபெரும் கொடையாளி! ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௩)Tafseer
௪
الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ ٤
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- ʿallama
- عَلَّمَ
- கற்பித்தான்
- bil-qalami
- بِٱلْقَلَمِ
- எழுதுகோல் மூலம்
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௪)Tafseer
௫
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْۗ ٥
- ʿallama
- عَلَّمَ
- கற்பித்தான்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதனுக்கு
- mā lam yaʿlam
- مَا لَمْ يَعْلَمْ
- அவன் அறியாததை
அன்றி, (அதன் மூலம்) மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௫)Tafseer
௬
كَلَّآ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰىٓ ۙ ٦
- kallā
- كَلَّآ
- அவ்வாறல்ல
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதன்
- layaṭghā
- لَيَطْغَىٰٓ
- வரம்பு மீறுகிறான்
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கின்றான். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௬)Tafseer
௭
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىۗ ٧
- an raāhu
- أَن رَّءَاهُ
- தன்னை அவன் எண்ணியதால்
- is'taghnā
- ٱسْتَغْنَىٰٓ
- தேவையற்றவனாக
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கின்றான். ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௭)Tafseer
௮
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىۗ ٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ilā
- إِلَىٰ
- பக்கம்தான்
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவன்
- l-ruj'ʿā
- ٱلرُّجْعَىٰٓ
- மீட்சி
நிச்சயமாக உங்களது இறைவன் பக்கம் (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது. ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௮)Tafseer
௯
اَرَاَيْتَ الَّذِيْ يَنْهٰىۙ ٩
- ara-ayta
- أَرَءَيْتَ
- பார்த்தீரா?
- alladhī yanhā
- ٱلَّذِى يَنْهَىٰ
- தடுப்பவனை
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௯)Tafseer
௧௦
عَبْدًا اِذَا صَلّٰىۗ ١٠
- ʿabdan
- عَبْدًا
- ஓர் அடியாரை
- idhā ṣallā
- إِذَا صَلَّىٰٓ
- அவர்தொழும்போது
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௯௬] ஸூரத்துல் அலஃக்: ௧௦)Tafseer