Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௮

Qur'an Surah At-Tin Verse 8

ஸூரத்துத் தீன் [௯௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ ࣖ (التين : ٩٥)

alaysa
أَلَيْسَ
Is not
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bi-aḥkami
بِأَحْكَمِ
(the) Most Just
மிக மேலான தீர்ப்பளிப்பவனாக
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
(of) the Judges?
தீர்ப்பளிப்பவர்களில்

Transliteration:

Alai sal laahu bi-ahkamil haakimeen (QS. at-Tīn:8)

English Sahih International:

Is not Allah the most just of judges? (QS. At-Tin, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா? (ஸூரத்துத் தீன், வசனம் ௮)

Jan Trust Foundation

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தீர்ப்பளிப்பவர்களில் மிகமேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?