Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௭

Qur'an Surah At-Tin Verse 7

ஸூரத்துத் தீன் [௯௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِۗ (التين : ٩٥)

famā yukadhibuka
فَمَا يُكَذِّبُكَ
Then what causes you to deny
ஆகவே யார்தான் உம்மை பொய்ப்பிப்பார்
baʿdu
بَعْدُ
after (this)
(இதற்குப்) பின்னர்
bil-dīni
بِٱلدِّينِ
the judgment?
மார்க்கத்தில்

Transliteration:

Fama yu kaz zibuka b'adu bid deen (QS. at-Tīn:7)

English Sahih International:

So what yet causes you to deny the Recompense? (QS. At-Tin, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உங்களை எவர்தாம் பொய்யாக்க முடியும்? (ஸூரத்துத் தீன், வசனம் ௭)

Jan Trust Foundation

எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இத்தனை சான்றுகளுக்குப்) பின்னர், மார்க்கத்தில் உம்மை யார்தான் பொய்ப்பிப்பார்?*