Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௫

Qur'an Surah At-Tin Verse 5

ஸூரத்துத் தீன் [௯௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ (التين : ٩٥)

thumma radadnāhu
ثُمَّ رَدَدْنَٰهُ
Then We return him
பிறகு/அவனைத் திருப்பினோம்
asfala
أَسْفَلَ
(to the) lowest
மிகத் தாழ்ந்தவனாக
sāfilīna
سَٰفِلِينَ
(of the) low
தாழ்ந்தோரில்

Transliteration:

Thumma ra dad naahu asfala saafileen (QS. at-Tīn:5)

English Sahih International:

Then We return him to the lowest of the low, (QS. At-Tin, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகின்றோம். (ஸூரத்துத் தீன், வசனம் ௫)

Jan Trust Foundation

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (மாறும் நிலைமைக்கு) அவனைத் திருப்பினோம்.