குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௪
Qur'an Surah At-Tin Verse 4
ஸூரத்துத் தீன் [௯௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْٓ اَحْسَنِ تَقْوِيْمٍۖ (التين : ٩٥)
- laqad khalaqnā
- لَقَدْ خَلَقْنَا
- Indeed We created
- திட்டமாக படைத்தோம்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- man
- மனிதனை
- fī aḥsani
- فِىٓ أَحْسَنِ
- in (the) best
- மிக அழகிய/இல்
- taqwīmin
- تَقْوِيمٍ
- mould
- அமைப்பு
Transliteration:
Laqad khalaqnal insaana fee ahsani taqweem(QS. at-Tīn:4)
English Sahih International:
We have certainly created man in the best of stature; (QS. At-Tin, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (ஸூரத்துத் தீன், வசனம் ௪)
Jan Trust Foundation
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.