Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௩

Qur'an Surah At-Tin Verse 3

ஸூரத்துத் தீன் [௯௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ (التين : ٩٥)

wahādhā
وَهَٰذَا
And this
சத்தியமாக இந்த
l-baladi
ٱلْبَلَدِ
[the] city
நகரம்
l-amīni
ٱلْأَمِينِ
[the] secure
அபயமளிக்கக்கூடிய

Transliteration:

Wa haazal balad-il ameen (QS. at-Tīn:3)

English Sahih International:

And [by] this secure city [i.e., Makkah], (QS. At-Tin, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, (ஸூரத்துத் தீன், வசனம் ௩)

Jan Trust Foundation

மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!