Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தீன் வசனம் ௧

Qur'an Surah At-Tin Verse 1

ஸூரத்துத் தீன் [௯௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ (التين : ٩٥)

wal-tīni
وَٱلتِّينِ
By the fig
அத்தி மரத்தின் மீது சத்தியமாக
wal-zaytūni
وَٱلزَّيْتُونِ
and the olive
ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக

Transliteration:

Wat teeni waz zaitoon (QS. at-Tīn:1)

English Sahih International:

By the fig and the olive (QS. At-Tin, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அத்தியின் மீதும், ஜெய்தூனின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தீன், வசனம் ௧)

Jan Trust Foundation

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஸய்த்தூன் மரத்தின் மீது சத்தியமாக!