Skip to content

ஸூரா ஸூரத்துத் தீன் - Word by Word

At-Tin

(at-Tīn)

bismillaahirrahmaanirrahiim

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ ١

wal-tīni
وَٱلتِّينِ
அத்தி மரத்தின் மீது சத்தியமாக
wal-zaytūni
وَٱلزَّيْتُونِ
ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக
அத்தியின் மீதும், ஜெய்தூனின் மீதும் சத்தியமாக! ([௯௫] ஸூரத்துத் தீன்: ௧)
Tafseer

وَطُوْرِ سِيْنِيْنَۙ ٢

waṭūri
وَطُورِ
மலையின் மீது சத்தியமாக
sīnīna
سِينِينَ
சினாய்
ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக! ([௯௫] ஸூரத்துத் தீன்: ௨)
Tafseer

وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ ٣

wahādhā
وَهَٰذَا
சத்தியமாக இந்த
l-baladi
ٱلْبَلَدِ
நகரம்
l-amīni
ٱلْأَمِينِ
அபயமளிக்கக்கூடிய
அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, ([௯௫] ஸூரத்துத் தீன்: ௩)
Tafseer

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِيْٓ اَحْسَنِ تَقْوِيْمٍۖ ٤

laqad khalaqnā
لَقَدْ خَلَقْنَا
திட்டமாக படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
fī aḥsani
فِىٓ أَحْسَنِ
மிக அழகிய/இல்
taqwīmin
تَقْوِيمٍ
அமைப்பு
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். ([௯௫] ஸூரத்துத் தீன்: ௪)
Tafseer

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ ٥

thumma radadnāhu
ثُمَّ رَدَدْنَٰهُ
பிறகு/அவனைத் திருப்பினோம்
asfala
أَسْفَلَ
மிகத் தாழ்ந்தவனாக
sāfilīna
سَٰفِلِينَ
தாழ்ந்தோரில்
(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகின்றோம். ([௯௫] ஸூரத்துத் தீன்: ௫)
Tafseer

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍۗ ٦

illā
إِلَّا
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
falahum
فَلَهُمْ
ஆகவே அவர்களுக்கு
ajrun
أَجْرٌ
நன்மை
ghayru mamnūnin
غَيْرُ مَمْنُونٍ
முடிவுறாத
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து வருகின்றார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு. ([௯௫] ஸூரத்துத் தீன்: ௬)
Tafseer

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِۗ ٧

famā yukadhibuka
فَمَا يُكَذِّبُكَ
ஆகவே யார்தான் உம்மை பொய்ப்பிப்பார்
baʿdu
بَعْدُ
(இதற்குப்) பின்னர்
bil-dīni
بِٱلدِّينِ
மார்க்கத்தில்
கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உங்களை எவர்தாம் பொய்யாக்க முடியும்? ([௯௫] ஸூரத்துத் தீன்: ௭)
Tafseer

اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ ࣖ ٨

alaysa
أَلَيْسَ
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-aḥkami
بِأَحْكَمِ
மிக மேலான தீர்ப்பளிப்பவனாக
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா? ([௯௫] ஸூரத்துத் தீன்: ௮)
Tafseer