Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௮

Qur'an Surah Ash-Sharh Verse 8

ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ ࣖ (الشرح : ٩٤)

wa-ilā
وَإِلَىٰ
And to
இன்னும் பக்கம்
rabbika
رَبِّكَ
your Lord
உம் இறைவன்
fa-ir'ghab
فَٱرْغَب
turn your attention
ஆர்வம் கொள்வீராக

Transliteration:

Wa ilaa rabbika far ghab (QS. aš-Šarḥ:8)

English Sahih International:

And to your Lord direct [your] longing. (QS. Ash-Sharh, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, (துன்பத்திலும் இன்பத்திலும்) உங்களது இறைவனையே நீங்கள் நோக்கி நிற்பீராக! (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௮)

Jan Trust Foundation

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!