Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௭

Qur'an Surah Ash-Sharh Verse 7

ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ (الشرح : ٩٤)

fa-idhā
فَإِذَا
So when
ஆகவே நீர் ஓய்வு பெற்றால்
faraghta fa-inṣab
فَرَغْتَ فَٱنصَبْ
you are free then stand up
களைப்படைவீராக

Transliteration:

Fa iza faragh ta fansab (QS. aš-Šarḥ:7)

English Sahih International:

So when you have finished [your duties], then stand up [for worship]. (QS. Ash-Sharh, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (உலக விவகாரத்திலிருந்து) நீங்கள் விடுபட்டதும், (வணக்கத்திற்கு) நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௭)

Jan Trust Foundation

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!