குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௬
Qur'an Surah Ash-Sharh Verse 6
ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۗ (الشرح : ٩٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- maʿa
- مَعَ
- with
- உடன்
- l-ʿus'ri
- ٱلْعُسْرِ
- the hardship
- சிரமம்
- yus'ran
- يُسْرًا
- (is) ease
- இலேசு
Transliteration:
Inna ma'al 'usri yusra(QS. aš-Šarḥ:6)
English Sahih International:
Indeed, with hardship [will be] ease. (QS. Ash-Sharh, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௬)
Jan Trust Foundation
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.