குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௫
Qur'an Surah Ash-Sharh Verse 5
ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۙ (الشرح : ٩٤)
- fa-inna
- فَإِنَّ
- So indeed
- ஆகவே,நிச்சயமாக
- maʿa
- مَعَ
- with
- உடன்
- l-ʿus'ri
- ٱلْعُسْرِ
- the hardship
- சிரமம்
- yus'ran
- يُسْرًا
- (is) ease
- இலேசு
Transliteration:
Fa inna ma'al usri yusra(QS. aš-Šarḥ:5)
English Sahih International:
For indeed, with hardship [will be] ease [i.e., relief]. (QS. Ash-Sharh, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௫)
Jan Trust Foundation
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.