குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௪
Qur'an Surah Ash-Sharh Verse 4
ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَۗ (الشرح : ٩٤)
- warafaʿnā
- وَرَفَعْنَا
- And We raised high
- இன்னும் உயர்த்தினோம்
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- dhik'raka
- ذِكْرَكَ
- your esteem
- உம் நினைவை
Transliteration:
Wa raf 'ana laka zikrak(QS. aš-Šarḥ:4)
English Sahih International:
And raised high for you your repute. (QS. Ash-Sharh, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
உங்களுடைய கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம். (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௪)
Jan Trust Foundation
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.