Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௩

Qur'an Surah Ash-Sharh Verse 3

ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْٓ اَنْقَضَ ظَهْرَكَۙ (الشرح : ٩٤)

alladhī
ٱلَّذِىٓ
Which
எது
anqaḍa
أَنقَضَ
weighed upon
முறித்தது
ẓahraka
ظَهْرَكَ
your back
உம் முதுகை

Transliteration:

Allazee anqada zahrak (QS. aš-Šarḥ:3)

English Sahih International:

Which had weighed upon your back . (QS. Ash-Sharh, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அது, உங்களது இடுப்பையே முறித்துக்கொண்டிருந்தது. (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௩)

Jan Trust Foundation

அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அது), உம் முதுகை முறித்தது.