குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௨
Qur'an Surah Ash-Sharh Verse 2
ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ (الشرح : ٩٤)
- wawaḍaʿnā
- وَوَضَعْنَا
- And We removed
- இன்னும் அகற்றினோம்
- ʿanka
- عَنكَ
- from you
- உம்மை விட்டு
- wiz'raka
- وِزْرَكَ
- your burden
- உம் சுமையை
Transliteration:
Wa wa d'ana 'anka wizrak(QS. aš-Šarḥ:2)
English Sahih International:
And We removed from you your burden (QS. Ash-Sharh, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
உங்களுடைய சுமையையும் உங்களைவிட்டும் நாம் இறக்கி விட்டோம். (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௨)
Jan Trust Foundation
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.