குர்ஆன் ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் வசனம் ௧
Qur'an Surah Ash-Sharh Verse 1
ஸூரத்து அலம் நஷ்ரஹ் [௯௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ (الشرح : ٩٤)
- alam nashraḥ
- أَلَمْ نَشْرَحْ
- Have not We expanded
- நாம் விரிவாக்கவில்லையா
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- ṣadraka
- صَدْرَكَ
- your breast?
- உம் நெஞ்சத்தை
Transliteration:
Alam nashrah laka sadrak(QS. aš-Šarḥ:1)
English Sahih International:
Did We not expand for you, [O Muhammad], your breast? (QS. Ash-Sharh, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களது உள்ளத்தை நாம் உங்களுக்கு விரிவாக்க வில்லையா? (ஸூரத்து அலம் நஷ்ரஹ், வசனம் ௧)
Jan Trust Foundation
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?