ஸூரா ஸூரத்து அலம் நஷ்ரஹ் - Word by Word
Ash-Sharh
(aš-Šarḥ)
௧
اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ ١
- alam nashraḥ
- أَلَمْ نَشْرَحْ
- நாம் விரிவாக்கவில்லையா
- laka
- لَكَ
- உமக்கு
- ṣadraka
- صَدْرَكَ
- உம் நெஞ்சத்தை
(நபியே!) உங்களது உள்ளத்தை நாம் உங்களுக்கு விரிவாக்க வில்லையா? ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௧)Tafseer
௨
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ ٢
- wawaḍaʿnā
- وَوَضَعْنَا
- இன்னும் அகற்றினோம்
- ʿanka
- عَنكَ
- உம்மை விட்டு
- wiz'raka
- وِزْرَكَ
- உம் சுமையை
உங்களுடைய சுமையையும் உங்களைவிட்டும் நாம் இறக்கி விட்டோம். ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௨)Tafseer
௩
الَّذِيْٓ اَنْقَضَ ظَهْرَكَۙ ٣
- alladhī
- ٱلَّذِىٓ
- எது
- anqaḍa
- أَنقَضَ
- முறித்தது
- ẓahraka
- ظَهْرَكَ
- உம் முதுகை
அது, உங்களது இடுப்பையே முறித்துக்கொண்டிருந்தது. ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௩)Tafseer
௪
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَۗ ٤
- warafaʿnā
- وَرَفَعْنَا
- இன்னும் உயர்த்தினோம்
- laka
- لَكَ
- உமக்கு
- dhik'raka
- ذِكْرَكَ
- உம் நினைவை
உங்களுடைய கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம். ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௪)Tafseer
௫
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۙ ٥
- fa-inna
- فَإِنَّ
- ஆகவே,நிச்சயமாக
- maʿa
- مَعَ
- உடன்
- l-ʿus'ri
- ٱلْعُسْرِ
- சிரமம்
- yus'ran
- يُسْرًا
- இலேசு
நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௫)Tafseer
௬
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۗ ٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- maʿa
- مَعَ
- உடன்
- l-ʿus'ri
- ٱلْعُسْرِ
- சிரமம்
- yus'ran
- يُسْرًا
- இலேசு
மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௬)Tafseer
௭
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ ٧
- fa-idhā
- فَإِذَا
- ஆகவே நீர் ஓய்வு பெற்றால்
- faraghta fa-inṣab
- فَرَغْتَ فَٱنصَبْ
- களைப்படைவீராக
ஆகவே, (உலக விவகாரத்திலிருந்து) நீங்கள் விடுபட்டதும், (வணக்கத்திற்கு) நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௭)Tafseer
௮
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ ࣖ ٨
- wa-ilā
- وَإِلَىٰ
- இன்னும் பக்கம்
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவன்
- fa-ir'ghab
- فَٱرْغَب
- ஆர்வம் கொள்வீராக
அன்றி, (துன்பத்திலும் இன்பத்திலும்) உங்களது இறைவனையே நீங்கள் நோக்கி நிற்பீராக! ([௯௪] ஸூரத்து அலம் நஷ்ரஹ்: ௮)Tafseer