Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௯

Qur'an Surah Ad-Duhaa Verse 9

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْۗ (الضحى : ٩٣)

fa-ammā
فَأَمَّا
So as for
ஆக
l-yatīma
ٱلْيَتِيمَ
the orphan
அநாதைக்கு
falā taqhar
فَلَا تَقْهَرْ
then (do) not oppress
அநீதி செய்யாதீர்

Transliteration:

Fa am mal yateema fala taqhar (QS. aḍ-Ḍuḥā:9)

English Sahih International:

So as for the orphan, do not oppress [him]. (QS. Ad-Duhaa, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (இவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் அநாதைகளைக் கடுகடுக்காதீர்கள். (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௯)

Jan Trust Foundation

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!