Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௮

Qur'an Surah Ad-Duhaa Verse 8

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَجَدَكَ عَاۤىِٕلًا فَاَغْنٰىۗ (الضحى : ٩٣)

wawajadaka
وَوَجَدَكَ
And He found you
இன்னும் உம்மைக் கண்டான்
ʿāilan
عَآئِلًا
in need
வறியவராக
fa-aghnā
فَأَغْنَىٰ
so He made self-sufficient
ஆகவே செல்வந்தராக்கினான்

Transliteration:

Wa wa jadaka 'aa-ilan fa aghnaa (QS. aḍ-Ḍuḥā:8)

English Sahih International:

And He found you poor and made [you] self-sufficient. (QS. Ad-Duhaa, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

முடைப்பட்டவராக உங்களைக் கண்ட அவன் (உங்களைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?) (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௮)

Jan Trust Foundation

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.