Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௭

Qur'an Surah Ad-Duhaa Verse 7

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَجَدَكَ ضَاۤلًّا فَهَدٰىۖ (الضحى : ٩٣)

wawajadaka
وَوَجَدَكَ
And He found you
இன்னும் உம்மைக் கண்டான்
ḍāllan
ضَآلًّا
lost
வழி அறியாதவராக
fahadā
فَهَدَىٰ
so He guided
ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்

Transliteration:

Wa wa jadaka daal lan fahada (QS. aḍ-Ḍuḥā:7)

English Sahih International:

And He found you lost and guided [you], (QS. Ad-Duhaa, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

திகைத்துத் தயங்கியவராக உங்களைக் கண்ட அவன் நேரான வழியில் (உங்களைச்) செலுத்தினான். (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௭)

Jan Trust Foundation

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.