Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௬

Qur'an Surah Ad-Duhaa Verse 6

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰىۖ (الضحى : ٩٣)

alam yajid'ka
أَلَمْ يَجِدْكَ
Did not He find you
உம்மை அவன் காணவில்லையா?
yatīman
يَتِيمًا
an orphan
அநாதையாக
faāwā
فَـَٔاوَىٰ
and gave shelter?
ஆகவே ஆதரித்தான்

Transliteration:

Alam ya jidka yateeman fa aawaa (QS. aḍ-Ḍuḥā:6)

English Sahih International:

Did He not find you an orphan and give [you] refuge? (QS. Ad-Duhaa, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

உங்களை அநாதையாகக் கண்டு, அவன் உங்களுக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்கவில்லையா? (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௬)

Jan Trust Foundation

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.