குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௫
Qur'an Surah Ad-Duhaa Verse 5
ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىۗ (الضحى : ٩٣)
- walasawfa yuʿ'ṭīka
- وَلَسَوْفَ يُعْطِيكَ
- And soon will give you
- இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான்
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உம் இறைவன்
- fatarḍā
- فَتَرْضَىٰٓ
- then you will be satisfied
- ஆகவே நீர் திருப்தியடைவீர்
Transliteration:
Wa la sawfa y'uteeka rabbuka fatarda(QS. aḍ-Ḍuḥā:5)
English Sahih International:
And your Lord is going to give you, and you will be satisfied. (QS. Ad-Duhaa, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
உங்களது இறைவன் மென்மேலும் (பல உயர் பதவிகளை) உங்களுக்கு அளிப்பான். (அவைகளைக் கொண்டு) நீங்கள் திருப்தியடைவீர்கள். (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௫)
Jan Trust Foundation
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.