Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௪

Qur'an Surah Ad-Duhaa Verse 4

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىۗ (الضحى : ٩٣)

walalākhiratu
وَلَلْءَاخِرَةُ
And surely the Hereafter
இன்னும் மறுமைதான்
khayrun
خَيْرٌ
(is) better
மிகச் சிறந்தது
laka
لَّكَ
for you
உமக்கு
mina l-ūlā
مِنَ ٱلْأُولَىٰ
than the first
இம்மையைவிட

Transliteration:

Walal-aakhiratu khairul laka minal-oola (QS. aḍ-Ḍuḥā:4)

English Sahih International:

And the Hereafter is better for you than the first [life]. (QS. Ad-Duhaa, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(ஒவ்வொரு நாளும் உங்களது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையைவிட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கின்றது. (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௪)

Jan Trust Foundation

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.