குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௩
Qur'an Surah Ad-Duhaa Verse 3
ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىۗ (الضحى : ٩٣)
- mā waddaʿaka
- مَا وَدَّعَكَ
- Not has forsaken you
- உம்மை விடவில்லை
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உம் இறைவன்
- wamā qalā
- وَمَا قَلَىٰ
- and not He is displeased
- இன்னும் வெறுக்கவில்லை
Transliteration:
Ma wad da'aka rabbuka wa ma qalaa(QS. aḍ-Ḍuḥā:3)
English Sahih International:
Your Lord has not taken leave of you, [O Muhammad], nor has He detested [you]. (QS. Ad-Duhaa, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களது இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; உங்களை வெறுக்கவுமில்லை. (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௩)
Jan Trust Foundation
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.