Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௨

Qur'an Surah Ad-Duhaa Verse 2

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ اِذَا سَجٰىۙ (الضحى : ٩٣)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
இரவின் மீது சத்தியமாக
idhā sajā
إِذَا سَجَىٰ
when it covers with darkness
அது நிசப்தமாகும்போது

Transliteration:

Wal laili iza sajaa (QS. aḍ-Ḍuḥā:2)

English Sahih International:

And [by] the night when it covers with darkness, (QS. Ad-Duhaa, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௨)

Jan Trust Foundation

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,