குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௧௧
Qur'an Surah Ad-Duhaa Verse 11
ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ࣖ (الضحى : ٩٣)
- wa-ammā
- وَأَمَّا
- But as for
- ஆக
- biniʿ'mati
- بِنِعْمَةِ
- (the) Favor
- அருளை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உம் இறைவனின்
- faḥaddith
- فَحَدِّثْ
- narrate
- அறிவிப்பீராக
Transliteration:
Wa amma bi ni'mati rabbika fahad dith(QS. aḍ-Ḍuḥā:11)
English Sahih International:
But as for the favor of your Lord, report [it]. (QS. Ad-Duhaa, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(உங்கள்மீது புரிந்துள்ள) உங்களது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக! (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!