Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௧௦

Qur'an Surah Ad-Duhaa Verse 10

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا السَّاۤىِٕلَ فَلَا تَنْهَرْ (الضحى : ٩٣)

wa-ammā
وَأَمَّا
And as for
ஆக
l-sāila
ٱلسَّآئِلَ
him who asks
யாசகரை
falā tanhar
فَلَا تَنْهَرْ
then (do) not repel
கடிந்து கொள்ளாதீர்

Transliteration:

Wa am mas saa-ila fala tanhar (QS. aḍ-Ḍuḥā:10)

English Sahih International:

And as for the petitioner, do not repel [him]. (QS. Ad-Duhaa, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

யாசிப்பவரை வெருட்டாதீர்கள். (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

யாசிப்போரை விரட்டாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!