Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துள் ளுஹா வசனம் ௧

Qur'an Surah Ad-Duhaa Verse 1

ஸூரத்துள் ளுஹா [௯௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالضُّحٰىۙ (الضحى : ٩٣)

wal-ḍuḥā
وَٱلضُّحَىٰ
By the morning brightness
முற்பகலின் மீது சத்தியமாக

Transliteration:

Wad duhaa (QS. aḍ-Ḍuḥā:1)

English Sahih International:

By the morning brightness . (QS. Ad-Duhaa, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

காலைப்பொழுதின் மீது சத்தியமாக! (ஸூரத்துள் ளுஹா, வசனம் ௧)

Jan Trust Foundation

முற்பகல் மீது சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முற்)பகலின் மீது சத்தியமாக!