௧௧
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ࣖ ١١
- wa-ammā
- وَأَمَّا
- ஆக
- biniʿ'mati
- بِنِعْمَةِ
- அருளை
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனின்
- faḥaddith
- فَحَدِّثْ
- அறிவிப்பீராக
(உங்கள்மீது புரிந்துள்ள) உங்களது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக! ([௯௩] ஸூரத்துள் ளுஹா: ௧௧)Tafseer