Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௯

Qur'an Surah Al-Layl Verse 9

ஸூரத்துல் லைல் [௯௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ (الليل : ٩٢)

wakadhaba
وَكَذَّبَ
And denies
இன்னும் பொய்ப்பித்தான்
bil-ḥus'nā
بِٱلْحُسْنَىٰ
the best
மிக அழகியதை

Transliteration:

Wa kazzaba bil husnaa (QS. al-Layl:9)

English Sahih International:

And denies the best [reward], (QS. Al-Layl, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கின்றானோ, (ஸூரத்துல் லைல், வசனம் ௯)

Jan Trust Foundation

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,