Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௮

Qur'an Surah Al-Layl Verse 8

ஸூரத்துல் லைல் [௯௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ (الليل : ٩٢)

wa-ammā man bakhila
وَأَمَّا مَنۢ بَخِلَ
But as for (him) who withholds
ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான்
wa-is'taghnā
وَٱسْتَغْنَىٰ
and considers himself free from need
இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்

Transliteration:

Wa ammaa mam bakhila wastaghnaa (QS. al-Layl:8)

English Sahih International:

But as for he who withholds and considers himself free of need (QS. Al-Layl, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (ஸூரத்துல் லைல், வசனம் ௮)

Jan Trust Foundation

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,