குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௭
Qur'an Surah Al-Layl Verse 7
ஸூரத்துல் லைல் [௯௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىۗ (الليل : ٩٢)
- fasanuyassiruhu
- فَسَنُيَسِّرُهُۥ
- Then We will ease him
- அவருக்கு இலகுவாக்குவோம்
- lil'yus'rā
- لِلْيُسْرَىٰ
- towards [the] ease
- சொர்க்கப் பாதையை
Transliteration:
Fasanu yassiruhoo lilyusraa(QS. al-Layl:7)
English Sahih International:
We will ease him toward ease. (QS. Al-Layl, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவர் சுகமடைவதற்குள்ள (சுவனபதியின்) வழியை நாம் அவருக்கு எளிதாக்கித் தருவோம். (ஸூரத்துல் லைல், வசனம் ௭)
Jan Trust Foundation
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.