குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௬
Qur'an Surah Al-Layl Verse 6
ஸூரத்துல் லைல் [௯௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ (الليل : ٩٢)
- waṣaddaqa
- وَصَدَّقَ
- And believes
- இன்னும் உண்மைப்படுத்தினார்
- bil-ḥus'nā
- بِٱلْحُسْنَىٰ
- in the best
- மிக அழகியதை
Transliteration:
Wa saddaqa bil husnaa(QS. al-Layl:6)
English Sahih International:
And believes in the best [reward], (QS. Al-Layl, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கின்றாரோ, (ஸூரத்துல் லைல், வசனம் ௬)
Jan Trust Foundation
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,