குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௫
Qur'an Surah Al-Layl Verse 5
ஸூரத்துல் லைல் [௯௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ (الليل : ٩٢)
- fa-ammā man
- فَأَمَّا مَنْ
- Then as for (him) who
- ஆகவே, யார்
- aʿṭā
- أَعْطَىٰ
- gives
- தர்மம் புரிந்தார்
- wa-ittaqā
- وَٱتَّقَىٰ
- and fears
- இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
Transliteration:
Fa ammaa man a'taa wattaqaa(QS. al-Layl:5)
English Sahih International:
As for he who gives and fears Allah . (QS. Al-Layl, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (ஸூரத்துல் லைல், வசனம் ௫)
Jan Trust Foundation
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,