Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௪

Qur'an Surah Al-Layl Verse 4

ஸூரத்துல் லைல் [௯௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىۗ (الليل : ٩٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
saʿyakum
سَعْيَكُمْ
your efforts
உங்கள் முயற்சி
lashattā
لَشَتَّىٰ
(are) surely diverse
பலதரப்பட்டதுதான்

Transliteration:

Inna sa'yakum lashattaa (QS. al-Layl:4)

English Sahih International:

Indeed, your efforts are diverse. (QS. Al-Layl, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன. (ஸூரத்துல் லைல், வசனம் ௪)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.