Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௩

Qur'an Surah Al-Layl Verse 3

ஸூரத்துல் லைல் [௯௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰىٓ ۙ (الليل : ٩٢)

wamā khalaqa
وَمَا خَلَقَ
And He Who created
படைத்தவன் மீது சத்தியமாக
l-dhakara
ٱلذَّكَرَ
the male
ஆணை
wal-unthā
وَٱلْأُنثَىٰٓ
and the female
இன்னும் பெண்ணை

Transliteration:

Wa maa khalaqaz zakara wal unthaa (QS. al-Layl:3)

English Sahih International:

And [by] He who created the male and female, (QS. Al-Layl, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (ஸூரத்துல் லைல், வசனம் ௩)

Jan Trust Foundation

ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!