Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௨௧

Qur'an Surah Al-Layl Verse 21

ஸூரத்துல் லைல் [௯௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَسَوْفَ يَرْضٰى ࣖ (الليل : ٩٢)

walasawfa
وَلَسَوْفَ
And soon surely
திட்டமாக
yarḍā
يَرْضَىٰ
he will be pleased
திருப்தியடைவார்

Transliteration:

Wa lasawfa yardaa (QS. al-Layl:21)

English Sahih International:

And he is going to be satisfied. (QS. Al-Layl, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (ஸூரத்துல் லைல், வசனம் ௨௧)

Jan Trust Foundation

வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.