குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௨௦
Qur'an Surah Al-Layl Verse 20
ஸூரத்துல் லைல் [௯௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا ابْتِغَاۤءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰىۚ (الليل : ٩٢)
- illā ib'tighāa
- إِلَّا ٱبْتِغَآءَ
- Except seeking
- தவிர/தேடுவதை
- wajhi
- وَجْهِ
- (the) Countenance
- முகத்தை
- rabbihi
- رَبِّهِ
- (of) his Lord
- தன் இறைவனின்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- the Most High
- மிக உயர்ந்தவனான
Transliteration:
Illab tighaaa'a wajhi rabbihil a 'laa(QS. al-Layl:20)
English Sahih International:
But only seeking the face [i.e., acceptance] of his Lord, Most High. (QS. Al-Layl, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்). (ஸூரத்துல் லைல், வசனம் ௨௦)
Jan Trust Foundation
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).