குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௨
Qur'an Surah Al-Layl Verse 2
ஸூரத்துல் லைல் [௯௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ (الليل : ٩٢)
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- And the day
- பகலின் மீது சத்தியமாக
- idhā tajallā
- إِذَا تَجَلَّىٰ
- when it shines in brightness
- அது வெளிப்படும் போது
Transliteration:
Wannahaari izaa tajalla(QS. al-Layl:2)
English Sahih International:
And [by] the day when it appears . (QS. Al-Layl, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக! (ஸூரத்துல் லைல், வசனம் ௨)
Jan Trust Foundation
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,