Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௯

Qur'an Surah Al-Layl Verse 19

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰىٓۙ (الليل : ٩٢)

wamā li-aḥadin
وَمَا لِأَحَدٍ
And not for anyone
இன்னும் இல்லை/ஒருவரின்
ʿindahu
عِندَهُۥ
with him
அவரிடம்
min niʿ'matin
مِن نِّعْمَةٍ
any favor
உபகாரம் ஏதும்
tuj'zā
تُجْزَىٰٓ
to be recompensed
கூலிகொடுக்கப்படும்

Transliteration:

Wa maa li ahadin 'indahoo min ni'matin tujzaaa (QS. al-Layl:19)

English Sahih International:

And not [giving] for anyone who has [done him] a favor to be rewarded (QS. Al-Layl, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், (ஸூரத்துல் லைல், வசனம் ௧௯)

Jan Trust Foundation

மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.