Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௮

Qur'an Surah Al-Layl Verse 18

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ يُؤْتِيْ مَالَهٗ يَتَزَكّٰىۚ (الليل : ٩٢)

alladhī yu'tī
ٱلَّذِى يُؤْتِى
The one who gives
எவர்/கொடுக்கிறார்
mālahu
مَالَهُۥ
his wealth
தனது செல்வத்தை
yatazakkā
يَتَزَكَّىٰ
purifying himself
மனத்தூய்மையை நாடியவராக

Transliteration:

Allazee yu'tee maalahoo yatazakkaa (QS. al-Layl:18)

English Sahih International:

[He] who gives [from] his wealth to purify himself (QS. Al-Layl, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௮)

Jan Trust Foundation

(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.