Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௭

Qur'an Surah Al-Layl Verse 17

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ (الليل : ٩٢)

wasayujannabuhā
وَسَيُجَنَّبُهَا
But will be removed from it
இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்
l-atqā
ٱلْأَتْقَى
the righteous
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்

Transliteration:

Wa sa yujannnabuhal atqaa (QS. al-Layl:17)

English Sahih International:

But the righteous one will avoid it . (QS. Al-Layl, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௭)

Jan Trust Foundation

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்தான் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.