Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௬

Qur'an Surah Al-Layl Verse 16

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ كَذَّبَ وَتَوَلّٰىۗ (الليل : ٩٢)

alladhī
ٱلَّذِى
The one who
எவன்
kadhaba
كَذَّبَ
denied
பொய்ப்பித்தான்
watawallā
وَتَوَلَّىٰ
and turned away
இன்னும் புறக்கணித்தான்

Transliteration:

Allazee kazzaba wa tawallaa (QS. al-Layl:16)

English Sahih International:

Who had denied and turned away. (QS. Al-Layl, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௬)

Jan Trust Foundation

எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.