Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௫

Qur'an Surah Al-Layl Verse 15

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَصْلٰىهَآ اِلَّا الْاَشْقَىۙ (الليل : ٩٢)

lā yaṣlāhā
لَا يَصْلَىٰهَآ
Not will burn (in) it
அதில் பற்றி எரிய மாட்டான்
illā
إِلَّا
except
தவிர
l-ashqā
ٱلْأَشْقَى
the most wretched
பெரும் தீயவன்

Transliteration:

Laa yaslaahaaa illal ashqaa (QS. al-Layl:15)

English Sahih International:

None will [enter to] burn therein except the most wretched one (QS. Al-Layl, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௫)

Jan Trust Foundation

மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.