Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௪

Qur'an Surah Al-Layl Verse 14

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ (الليل : ٩٢)

fa-andhartukum
فَأَنذَرْتُكُمْ
So I warn you
ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்
nāran
نَارًا
(of) a Fire
நெருப்பை
talaẓẓā
تَلَظَّىٰ
blazing
கொழுந்துவிட்டெரிகின்றது

Transliteration:

Fa anzartukum naaran talazzaa (QS. al-Layl:14)

English Sahih International:

So I have warned you of a Fire which is blazing. (QS. Al-Layl, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். (ஸூரத்துல் லைல், வசனம் ௧௪)

Jan Trust Foundation

ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.