Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லைல் வசனம் ௧௩

Qur'an Surah Al-Layl Verse 13

ஸூரத்துல் லைல் [௯௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰىۗ (الليل : ٩٢)

wa-inna
وَإِنَّ
And indeed
இன்னும் நிச்சயமாக
lanā
لَنَا
for Us
நமக்கே
lalākhirata
لَلْءَاخِرَةَ
(is) the Hereafter
மறுமை
wal-ūlā
وَٱلْأُولَىٰ
and the first (life)
இன்னும் இம்மை

Transliteration:

Wa inna lanaa lal Aakhirata wal oolaa (QS. al-Layl:13)

English Sahih International:

And indeed, to us belongs the Hereafter and the first [life]. (QS. Al-Layl, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இம்மையும், மறுமையும் நம்முடையனவே! (ஸூரத்துல் லைல், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!